ஏகே-203
ஏகே 203 (AK-203), உருசியாவின் கலாசுனிக்கோவ் நிறுவனம் மற்றும் இந்திய இராணுவப் படைகலன் தொழிற்சாலையும் இணைந்து 6,00,000 (6 இலட்சம்) ஏகே 203 தாக்குதல் துப்பாக்கிகளை, உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா எனும் ஊரில் சனவரி 2023 முதல் தயாரிக்கப்படுகிறது. [3][4][5] முன்னதாக இந்தியா 25 சனவரி 2022 அன்று உருசியாவிடமிருந்து 70,000 ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை கொள்முதல் செய்துள்ளது.[6][7]
ஏகே-203 | |
---|---|
வகை | தாக்குதல் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | உருசியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2023ல் |
பயன் படுத்தியவர் | உருசியா, இந்தியா |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | மிக்கைல் கலாசுனிக்கோவ் |
வடிவமைப்பு | 2007–2010[1] |
தயாரிப்பாளர் |
|
அளவீடுகள் | |
எடை | 3.8 kg (8.4 lb)[2] |
நீளம் | 880–940 mm (35–37 அங்) |
சுடு குழல் நீளம் | 415 mm (16.3 அங்) |
தோட்டா | 7.62×39mm |
சுடுகுழல் அளவு | 7.62x39mm |
வெடிக்கலன் செயல் | Gas-operated, rotating bolt |
சுடு விகிதம் | ~700 rounds/min |
வாய் முகப்பு இயக்க வேகம் | 730 m/s (2,395 ft/s) |
செயல்திறமிக்க அடுக்கு | 400–800 m (440–870 yd)[2] (based on sight adjustments) |
கொள் வகை | 30-round detachable box magazine[2] 50-round detachable quad-column magazine |
காண் திறன் | Adjustable iron sights or picatinny rails for various optics |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Onokoy, Vlad (27 April 2019). "Kalashnikov AK-203: The New Assault Rifle of the Indian Army". Small Arms Defense Journal. Vol. 11, no. 4. Archived from the original on 23 October 2021.
- ↑ 2.0 2.1 2.2 "7.62mm Kalashnikov Assault Rifle AK203 | Catalog Rosoboronexport". roe.ru. Rosoboronexport. Archived from the original on 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.
- ↑ Indo-Russian joint venture begins manufacturing AK-203 assault rifles in U.P.
- ↑ India & Russia begin joint manufacturing of AK 203 rifles in UP, might export them too
- ↑ Production of AK-203 rifles to begin in India by year end: Russian official
- ↑ AK 203 deal: Initial batch of 70,000 rifles delivered to armed forces by Russia
- ↑ Russia delivers all the contracted 70,000 AK-203 to India