ஏக பிரதிநிதித்துவம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏக பிரநிதித்துவம் (sole representation) என்பது முழு ஆதிக்க, எதிர்ப்புக்கள் அற்ற, தனியுரிமை கொண்ட, மொத்த பிரதிநிதித்துவத்தையே குறிக்கும் எனலாம். ஏக என்ற சொல்லை ஆங்கிலத்தில் sole, mono, total, absolute போன்ற சொற்கள் குறித்து நிற்கின்றன.
பொதுவாக, சுதந்திரமான நம்பிக்கைக்குரிய தேர்தல் மூலமே ஒரு மக்கள் குழுவை ஒரு கட்சியோ, தலைவர்களோ பிரதிநிதித்துவம் செய்ய உரிமை பெறுகின்றனர்.
ஏக பிரதிநித்துவம் என்பது 100 விழுக்காடு ஆதவுடன் பிரதிநிதித்துவம் செய்ய உரிமை பெறுவதென்பதாகும்.