ஏஞ்சலா போர்சுக்கு

உக்ரைனிய சதுரங்க வீராங்கனை

ஏஞ்சலா போர்சுக்கு (Angela Borsuk) இசுரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார். 1967 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவர் முன்னதாக சோவியத் யூனியன் மற்றும் உக்ரைனை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஏஞ்சலா போர்சுக் உக்ரைனில் உள்ள கெர்சனில் பிறந்தார் [2] ஏஞ்சலா போர்சுக் தனது சதுரங்க வாழ்க்கையில் அதிக முறை இசுரேல் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். .

ஏஞ்சலா போர்சுக்கு
Angela Borsuk
நாடு சோவியத் ஒன்றியம்
 உக்ரைன்
 இசுரேல்
பிறப்புஆகத்து 29, 1967 (1967-08-29) (அகவை 57)
கெர்சன் நகரம், உக்ரைனியர், சோவியத் ஒன்றியம்
பட்டம்பன்னாட்டு மாசுட்டர் (2008)
பெண் கிராண்டுமாசுட்டர் (1997)
உச்சத் தரவுகோள்2398 (அக்டோபர் 2008)
உச்சத் தரவரிசை67 ஆவது பெண் (அக்டோபர் 2008)[1]

ஏஞ்சலா போர்சுக்கு 1999 ஆம் ஆண்டில் ஐரோப்பிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் இசுரேலிய தேசிய சதுரங்க அணிக்காக அறிமுகமானார், மேலும் இவரது தனிப்பட்ட வெற்றிகளுக்காக வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். [3] மீண்டும் 2005, 2007, 2009, 2011 மற்றும் 2013 ஆண்டுகளில் நடந்த இதே போட்டியில் இசுரேலுக்காக பங்கேற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Top lists records. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு.
  2. "Title applications. 77th FIDE Congress, 26 May-4 June 2006, Turin, ITA". FIDE.
  3. Bartelski, Wojciech. "OlimpBase :: European Women's Team Chess Championship :: Angela Borsuk". www.olimpbase.org. பார்க்கப்பட்ட நாள் 2017-11-04.

புற இணைப்புகள்

தொகு
  • Angela Borsuk rating card at FIDE
  • Angela Borsuk chess games at 365Chess.com
  • Angela Borsuk player profile and games at Chessgames.com
  • Angela Borsuk chess games and profile at Chess-DB.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலா_போர்சுக்கு&oldid=3787395" இலிருந்து மீள்விக்கப்பட்டது