ஏஞ்சலினா திகா

ஏஞ்சலினா திகா (Angelina Tiga) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 1952 முதல் 1954 வரை பதவியிலிருந்தார். சார்க்கண்டு கட்சியின் உறுப்பினராக இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மக்களவையில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4]

ஏஞ்சலினா திகா
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை
பதவியில்
03 ஏப்ரல் 1952 – 02 ஏப்ரல் 1954
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-08-03)3 ஆகத்து 1909
அரசியல் கட்சிசார்க்கண்டு கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. p. 143. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  3. Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. https://books.google.com/books?id=mjQ7zgQK9qcC&pg=PA469. பார்த்த நாள்: 23 November 2017. 
  4. Women parliamentarians in India. Published for Lok Sabha Secretariat by Surjeet Publications. https://books.google.com/books?id=f2yPAAAAMAAJ. பார்த்த நாள்: 23 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலினா_திகா&oldid=3894673" இலிருந்து மீள்விக்கப்பட்டது