ஏஞ்செலோ சேச்சி

பியெத்ரோ ஏஞ்செலோ சேச்சி (Fr. Pietro Angelo Secchi) இச (இத்தாலிய ஒலிப்பு: [ˈpjɛːtro ˈandʒelo ˈsekki]; 29 ஜூன் 1818 – 26பிப்ரவரி 1878)ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார்.அப்போது உரோமன் கல்லூரி எனப்பட்ட பொந்திபிசியல்கிரெகோரியப் பல்கலைக்கழகத்தில் இருந்த வான்காணக இயக்குநராக 28 ஆண்டுகள் இருந்தார். இவர் வானியல்சார் கதிர்நிரலியலின் முன்னோடியாவார். முதன்முதலில் சூரியன் ஒரு விண்மீனே என உறுதிபடக் கூறியவர் ஆவார்.

ஏஞ்செலோ சேச்சி
Angelo Secchi
பிறப்பு(1818-06-29)29 சூன் 1818
இரெகியோ எமிலியா
இறப்பு26 பெப்ரவரி 1878(1878-02-26) (அகவை 59)
வாழிடம்உரோம் நகர்
தேசியம்இத்தாலியர்
துறைவானியல்
பணியிடங்கள்உரோமன் கல்லூரி வான்காணகம்
விருதுகள்Légion d'honneur, பிரான்சு

இவர் 1878 இல் , தன் 59 ஆம் அகவையில் உரோம் நகரில் இறந்தார்.

முடியாத பணிகள்

தொகு
 
Sui recenti progressi della meteorologia (1861)
 
Le Soleil: Exposé des Principales Découvertes Modernes (சூரியன்: நிகழ்காலப் பெருங்கண்டுபிடிப்புகள்).அட்டை

தன் வாழ்நாளில் இவர் 730 ஆய்வுரைகளைப் பல அறிவியல் இதழ்களில் வெளியிட்டுள்ளார். இவர் பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

  • Misura Della Base Trigonometriea Eseguita Sulla Via Appia (Measurement of the Trigonometric Base Performed On the Via Appia). Rome. 1858.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Il Quadro Fisico del Sistema Solare Secondo le Piu Recenti Osservazioni (The Physical Framework of the Solar System According to the Most Recent Observations). Rome. 1859.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Sui Recenti Progressi della Meteorologia (On The Recent Advances In Meteorology). Rome. 1861.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Sulla Unitá delle Forze Fisiche (On the Unity of Physical Forces). Rome. 1864.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Le Soleil: Exposé des Principales Découvertes Modernes (The Sun: Presentation of the Major Modern Discoveries). Paris. 1870.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Le Stelle (The Stars). Milan. 1877.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Lezioni Elementari di Fisica Terrestre (Elementary Lessons In Terrestrial Physics). Turin And Rome. 1879.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)

மேற்கோள்கள்

தொகு
தொடர்புள்ளவை

தகவல் வாயில்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்செலோ_சேச்சி&oldid=3893995" இலிருந்து மீள்விக்கப்பட்டது