ஏடன்
ஏடன் (Aden) மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான யேமன் நாட்டில் அமைந்த துறைமுக நகரமாகும். ஏடன் நகரம் செங்கடலை ஒட்டி ஏடன் வளைகுடாவில் உள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை எட்டு இலட்சமாகும்.
ஏடன்
عدن | |
---|---|
நகரம் | |
நாடு | யேமன் |
ஆளுனரகம் | ஏடன் ஆளுனரகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 760 km2 (290 sq mi) |
ஏற்றம் | 6 m (20 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 7,60,923 |
• அடர்த்தி | 1,000/km2 (2,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3 (கிரீன்விச் இடைநிலை நேரம்) |
இடக் குறியீடு | 967 |
1990-இல் வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் நாடுகள் ஐக்கியமாவதற்கு முன் வரை ஏடன் நகரம் தெற்கு யேமனின் தலைநகராக விளங்கியது.
2014 - 2015-ஆம் ஆண்டில் துவங்கிய உள்நாட்டுப் போரினால் யேமமனின் தலைநகரமாக செயல்பட்ட சனாவிலிருந்து, மீண்டும் தற்காலிகமாக தலைநகரம் ஏடன் நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.[1]
படக்காட்சிகள்
தொகு-
போர்த்துகேயர்களின் கப்பல்கள், ஓவியம், ஆண்டு 1590
-
ஏடனின் அஞ்சல் தலை, ஆண்டு 1951
-
ஏடனின் அஞ்சல் தலை, ஆண்டு 1937
-
1980-இல் ஏடன் துறைமுகம்
-
1910-இல் ஏடன் துறைமுகம்[2]
-
1930-இல் ஏடன் நகரச் சாலை
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Yemen's President Hadi declares new 'temporary capital'". Deutsche Welle. 21 March 2015. http://www.dw.de/yemens-president-hadi-declares-new-temporary-capital/a-18332197. பார்த்த நாள்: 21 March 2015.
- ↑ Port of Aden inner harbour[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
தொகு- Norris, H.T.; Penhey, F.W. (1955). "The Historical Development of Aden's defences". The Geographical Journal CXXI part I.
வெளி இணைப்புகள்
தொகு- Aden Free Zone
- ArchNet.org. "Aden". Cambridge, Massachusetts, USA: MIT School of Architecture and Planning. Archived from the original on 2007-07-02. பார்க்கப்பட்ட நாள் 2016-05-23.
- ஏடன்: தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 41 பேர் பலி