ஏப்ரல் 2005
- ஏப்ரல் 22:
- ஆசியாவில் 1930 மற்றும் 1940களில் ஜப்பான் செய்த இராணுவ கொடூரங்களுக்கு அந்த நாடு மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.(பிபிசி)
- நேபாளத்தில் 61 அரசியல் கைதிகள் விடுவிப்பு. (பிபிசி)
- ஏப்ரல் 21:
- ஸ்பெயினில் ஓரே பாலினத்திருமணங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம். (ராய்ட்டர்ஸ்) பரணிடப்பட்டது 2005-04-24 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 20:
- ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவு உள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. (ராய்டர்ஸ்) பரணிடப்பட்டது 2005-04-20 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 19:
- புதிய போப்பாண்டவராக ஜெர்மனியைச் சேர்ந்த ஜோசப் ரட்ஸிங்கர் தேர்வு செய்யப்பட்டார். (பிபிசி)
- ஏப்ரல் 18:
- அண்டார்டிக்காவில் பனிக்கோளங்கள் மோதல் (இஎஸ்ஏ)
- ஏப்ரல் 17:
- பழங்கால கிரேக்க மற்றும் ரோமானிய இலக்கியங்கள் கண்டுபிடிப்பு. (தி இண்டிபெண்டன்ட்) பரணிடப்பட்டது 2005-04-20 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 16:
- நஜிப் மிகடி லெபனானின் புதிய பிரதமராகிறார், (ராய்டர்ஸ்) பரணிடப்பட்டது 2005-04-22 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 15:
- ஏப்ரல் 14:
- அங்கோலாவில், மார்பர்க் வைரஸ் தொற்றியதில் 210 பேர் பலி.(ராய்டர்ஸ்) பரணிடப்பட்டது 2005-04-15 at the வந்தவழி இயந்திரம் (சி.என்.என்)
- ஏப்ரல் 13:
- லெபனான் பிரதமர் ஒமர் கராமி ராஜினாமா(பிபிசி)
- ஈராக்கில் 9 காவல் துறையினர் குண்டுவெடிப்பில் பலி (பிபிசி)
- சீனா - ஜப்பான் பதற்ற நிலை அதிகரிப்பு (பிபிசி)
- வங்காளதேசம் தொழிற்சாலை இடிபாடுகளில் சிக்கி 30 பேர் பலி (தி ஹிண்டு) பரணிடப்பட்டது 2005-04-19 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 12:
- ஆன்ட்ரஸ் அன்சிப் எஸ்டோனியாவின் அடுத்த பிரதமர் (பிபிசி)
- ஏப்ரல் 11:
- மக்கள் சீனக்குடியரசில் ஜப்பான் எதிர்ப்பு நடவடிக்கைகள். (விக்கிநியூஸ்)
- ஏப்ரல் 10:
- மக்கள் சீனக்குடியரசின் தலைவர் வென் ஜியாபோ,உயர் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒத்திழைப்பை வலியுறுத்தினார். (ஏபிசி செய்திகள்)
- ஏப்ரல் 9:
- இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்ல்ஸ், கமீலா பார்க்கர் பௌல்சை மணந்தார். (பிபிசி) (பிபிசி)
- ஏப்ரல் 8:
- திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இறுதிச்சடங்கு நடைபெற்றது. (பிபிசி)