ஏய் (கணினி வைரஸ்)

ஏய் நச்சுநிரல் .exe கோப்புக்களைப் பாதிக்கும். இவ் நச்சுநிரல் கணினி நினைவகத்தில் ஏற்றப்பட்டு கணினியின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இது எல்லா .exe கோப்புக்களையும் பாதிப்பதில்லை. மாறாக டாஸ் கோப்புக்களை இலகுவாகப் பாதிக்கும். ஏய் தேவையற்ற குப்பை பைட்டுக்களை குறித்த கோப்பின் முடிவில் இணைத்துவிடும். ஏய் நச்சுநிரல் குறைந்தளவு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.[1]

ஏய்
பொதுப் பெயர்AI
தொழினுட்பப் பெயர்AI
குடும்பம்N/A
வகைப்பாடுகணினி வைரஸ்
வகைடாஸ்
உட்பிரிவுடாஸ் கோப்புத் தொற்றி
தனித்தாளப்பட்ட நாள்தெரியாது
தனித்தாளப்பட்ட புள்ளிதெரியாது
துவக்கப்புள்ளிதெரியாது
உருவாக்கியவர்(கள்)தெரியாது

உசாத்துணை

தொகு
  1. "AI". பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏய்_(கணினி_வைரஸ்)&oldid=1876453" இலிருந்து மீள்விக்கப்பட்டது