ஏரண இணைப்பி
முறைமை ஏரணத்தில் (formal logic) அல்லது இயற்கை மொழியில், ஏரண இணைப்பி (logical connective) என்பது இரண்டு அல்லது மேற்பட்ட வசனங்களை இணைத்து இலக்கணக் விதிக்கு உட்பட்ட இன்னுமொரு வசனத்தை உருவாக்கப் பயன்படும் சொல் அல்லது குறியீடு ஆகும்.[1]
எதிர்மறை/இல்லை (negation), இணையல்/உம் (conjunction), பிரிப்பிணைப்பு/அல்லது (disjunction), நிபந்தனை (conditional), இரு நிபந்தனை (bi-conditional) பொதுவாகப் பயன்படுத்தப்படும் இணைப்பிகள் ஆகும்.
ஏரண இணைப்பிகளும் அளவாக்கிகளும் (quantifiers) முறைமை ஏரணத்தில் பயன்படும் இரண்டு முதன்மை ஏரண மாறிலிகள் (logical constants) ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chuck Cusack. "An Introduction to Logic" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)