ஏரிசு (தொன்மவியல்)
ஏரிசு (Eris) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் டிசுகார்டியா ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு அமைவாக குழப்பம், பூசல், பேதம் ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். இவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளம் தங்க அப்பிள் ஆகும்.[1][2][3]
ஏரிசு | |
---|---|
ஏரிசு | |
பெற்றோர்கள் | நைக்சு மற்றும் எரெபெசு அல்லது சியுசு மற்றும் எரா |
சகோதரன்/சகோதரி | எரெபெசு அல்லது சியுசின் அனைத்துப் பிள்ளைகளும் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hesiod, Theogony 225.
- ↑ Homer, Iliad 4.400–446.
- ↑ Ruoff, Henry Woldmar (1919). The Standard Dictionary of Facts: History, Language, Literature, Biography, Geography, Travel, Art, Government, Politics, Industry, Invention, Commerce, Science, Education, Natural History, Statistics and Miscellany (in ஆங்கிலம்). Frontier Press Bookstore.
வெளி இணைப்புகள்
தொகு- Goddess Eris at Theoi.com, ancient texts and art
- Hesiod’s Works And Days
- Hesiod’s Theogony
- Homer’s Iliad
- Homer's Iliad at Gutenberg (there are many different translations at Gutenberg)