ஏரெடெசு
ஏரெடெசு புதைப்படிவ காலம்:பிளியோசீன் பிந்தையக் காலம் - முதல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஏரெடெசு ஆலன், 1940
|
சிற்றினம் | |
|
ஏரெடெசு (Aeretes) என்பது அணில்களின் பேரினமாகும்., இது ஓர் ஒற்றை சிற்றினத்தைக் கொண்டுள்ளது. இது வரிப்பல் பறக்கும் அணில் (ஏரெடெசு மெலனோப்டெரசு).
பிற்கால பிளோசீன் காலத்தில் சீனாவிலிருந்து இரண்டு புதை படிவ சிற்றினங்கள் அறியப்படுகின்றன.[1]
ஏரெடெசு பேரினத்தின் ஆரம்பக்கால புதைபடிவ பதிவுகள் தெற்கு சீனாவில் மத்திய பிளிஸ்டோசீன் படிவுகளிலிருந்து காணப்பட்டன. பெய்ஜிங் பகுதியில், ஆரம்பக்கால பதிவுகள் மேல் குகை மற்றும் ஜோவ்கோடியனில் உள்ள தியான்யுவான் குகையிலிருந்து கிடைத்தவை ஆகும். இந்த புதைபடிமங்கள் பிளிஸ்டோசீன் காலத்தின் பிற்பகுதியில் காணப்பட்டன. இந்த பேரினத்தின் புவியியல் பரவல் வரையறுக்கப்பட்டதாக உள்ளது. ஏரெடெசு காலம் முழுவதும் பல் அளவு அதிகரிப்பு மற்றும் குறைவு மூலம் பரிணாமத்தை அனுபவிக்கிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jackson, S.M.; Thorington Jr., R.W. (2012). "Gliding Mammals: Taxonomy of Living and Extinct Species". Smithsonian Contributions to Zoology (638): 1–117. doi:10.5479/SI.00810282.638.1.
- ↑ Tong, Haowen (March–April 2007). "Aeretes melanopterus (Pteromyinae, Rodentia) from Tianyuan Cave near Zhoukoudian (Choukoutien) in China". Geobios 40 (2): 219–230. doi:10.1016/j.geobios.2006.04.006. https://doi.org/10.1016/j.geobios.2006.04.006.