ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்

செருமன் உயிரியலாளர், இயற்கை ஆர்வலர், தத்துவவாதி, மருத்துவர் மற்றும் கலைஞர்

ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel, பெப்ரவரி 16, 1834ஆகஸ்ட் 9, 1919), பெயர் பெற்ற ஜேர்மன் உயிரியலாளரும், இயற்கையியலாளரும், மருத்துவரும், பேராசிரியரும், ஓவியரும் ஆவார். இவர் டார்வினைப் பின்பற்றுபவர், இயற்கை விஞ்ஞானத்தின் பொருள் முதல்வாதத்தை கடைபிடிப்பவர். இனவகை தோற்ற வளர்ச்சிக்கும் (phylogenesis), தனி உயிரின் தோற்ற வளர்ச்சிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றிய உயிர் மரபு ரீதியான விதியை வரையறுத்தார். (ontogenesis) இவர் பல இனங்களைக் கண்டுபிடித்து, விளக்கி அவற்றுக்கு பெயர்களும் இட்டுள்ளார். எல்லா உயிரினங்களையும் உட்படுத்திய இனவழிப் படிவரிசை (genealogical tree) ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். அத்துடன் உயிரியல் தொடர்பான பல சொற்களையும் இவர் அறிமுகப்படுத்தினார். இவர் இயற்கை விஞ்ஞானத்தில் ஒரு பிற்போக்கான கருத்தோட்டமான சோஷல் டார்வினீயத்தின் நிறுவனரும், கொள்கைவாதியும் ஆவார்.[1][2][3]

ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் ஹைன்ரிஹ்
Ernst Haeckel Heinrich
பிறப்பு(1834-02-16)பெப்ரவரி 16, 1834
இறப்புஆகத்து 9, 1919(1919-08-09) (அகவை 85)
தேசியம்செருமனியர்

மேற்கோள்கள்

தொகு
  1. Haeckel, Ernst (1866). Generelle Morphologie der Organismen [The General Morphology of Organisms] (in ஜெர்மன்). Vol. 2. Berlin, (Germany): Georg Reimer. From p. 286: "Unter Oecologie verstehen wir die gesammte Wissenschaft von den Beziehungen des Organismus zur umgebenden Aussenwelt, wohin wir im weiteren Sinne alle "Existenz-Bedingungen" rechnen können." (By "ecology" we understand the comprehensive science of the relationships of the organism to its surrounding environment, where we can include, in the broader sense, all "conditions of existence".)
  2. Haeckel, Ernst (1866). Generelle Morphologie der Organismen [The General Morphology of Organisms] (in ஜெர்மன்). Vol. 1. Berlin, (Germany): G. Reimer. pp. 28–29. Haeckel noted that species constantly evolved into new species that seemed to retain few consistent features among themselves and therefore few features that distinguished them as a group ("a self-contained unity"). "Wohl aber ist eine solche reale und vollkommen abgeschlossene Einheit die Summe aller Species, welche aus einer und derselben gemeinschaftlichen Stammform allmählig sich entwickelt haben, wie z. B. alle Wirbelthiere. Diese Summe nennen wir Stamm (Phylon)." (However, perhaps such a real and completely self-contained unity is the aggregate of all species which have gradually evolved from one and the same common original form, as, for example, all vertebrates. We name this aggregate [a] Stamm [i.e., race] (Phylon).)
  3. (Haeckel, 1866), vol. 1, p. 29: "Die Untersuchung der Entwicklung dieser Stämme und die Feststellung der genealogischen Verwandtschaft aller Species, die zu einem Stamm gehören, halten wir für die höchste und letzte besondere Aufgabe der organischen Morphologie. Im sechsten Buche werden wir die Grundzüge dieser Phylogenie oder Entwicklungsgeschichte der organischen Stämme (Kreise oder "Typen") festzustellen haben." (The investigation of the evolution of these phyla and the identification of the genealogical kinship of all species that belong to a phylum—we deem [this] the highest and ultimately specific task of organic morphology. In the sixth book, we will have to establish the outline of this "phylogeny" or history of the evolution of the organic phyla (groups or "types").)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ன்ஸ்ட்_ஹேக்கல்&oldid=3993054" இலிருந்து மீள்விக்கப்பட்டது