ஏர் டெக்கான்
ஏர் டெக்கான் என்பது குசராத்தின் அகமதாபாத்திலிருந்து இயங்கும் இந்திய உள்நாட்டு விமான நிறுவனமாகும். இது நவம்பர் 2019 நிலவரப்படி பீச் 1900 டி விமானத்தைப் பயன்படுத்தி நான்கு இடங்களுக்குச் சேவையாற்றுகிறது.[4] நவம்பர் 2020 நிலவரப்படி, கோவிட்-19 பெருதொற்று விளைவாக விமானம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
| |||||||
நிறுவல் | 2009 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 23 திசம்பர் 2017 | ||||||
செயற்பாடு நிறுத்தம் | நவம்பர் 2020 | ||||||
செயற்படு தளங்கள் | |||||||
வானூர்தி எண்ணிக்கை | 2 | ||||||
சேரிடங்கள் | 4 | ||||||
தாய் நிறுவனம் | டெக்கான் சார்ட்டர்சு | ||||||
தலைமையிடம் | அகமதாபாது, குஜராத்து, இந்தியா | ||||||
முக்கிய நபர்கள் | அருண் குமார் சிங் (சிஇஓ)[1][2][3] | ||||||
வலைத்தளம் | https://www.deccanair.com |
இலக்குகள்
தொகுஏர் டெக்கான் முக்கிய விமான நிறுவனங்களுடன் குறைந்த போட்டி உள்ள விமானச் சேவை இல்லாத நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் பின்வரும் இடங்களுக்கு விமானச் சேவையினை இயக்குகிறது:[4]
நிலை | நகரம் | விமான நிலையம் | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|
குசராத்து | அகமதாபாது | சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் | [5] | |
பவநகர் | பாவ்நகர் விமான நிலையம் | [5] | ||
தியூ | தியூ விமான நிலையம் | [5] | ||
முந்திரா | முந்திரா விமான நிலையம் | [5] |
விமானம்
தொகுஇந்த விமான நிறுவனம், திசம்பர் 2017 நிலவரப்படி இரண்டு பீச்1900டி ரக விமானங்களைப் பயன்படுத்துகிறது. இவை ஒவ்வொன்றும் 18 இருக்கைகளைக் கொண்டுள்ளது.[6][7]
விமானம் | சேவையில் | பயணிகள் |
---|---|---|
பீச் கிராஃப்ட் 1900 டி | 2 | 19 |
மொத்தம் | 2 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Air Deccan ceases operations". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/videos/news/covid-19-crisis-air-deccan-ceases-operations-asks-employees-to-go-on-sabbatical-without-pay/videoshow/74993818.cms.
- ↑ "Operations ceased". liveMint. https://www.livemint.com/companies/news/air-deccan-ceases-operations-all-employees-put-on-sabbatical-without-pay-11586077400459.html.
- ↑ "Air Deccan eyes post-crisis relaunch". FlightGlobal. https://www.flightglobal.com/strategy/indias-air-deccan-eyes-post-crisis-relaunch-with-new-aircraft/138063.article.
- ↑ 4.0 4.1 "India's Air Deccan, Air Odisha to combine ops". 30 December 2017. https://www.ch-aviation.com/portal/news/62926-indias-air-deccan-air-odisha-to-combine-ops."India's Air Deccan, Air Odisha to combine ops". ch-aviation. 30 December 2017.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "Air Deccan Flight Schedule". Air Deccan. Archived from the original on 29 December 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2020.
- ↑ "Air Deccan". airdeccan.co.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2018-01-28.
- ↑ "Air Deccan looks to stimulate demand in smaller cities". Press Trust of India. 23 December 2017. http://www.thehindubusinessline.com/economy/logistics/air-deccan-looks-to-stimulate-demand-in-smaller-cities/article10001122.ece.