ஏர் பிரான்சு ஏஎப் 447

ஏர் பிரான்சு ஏஎப் 447 (Air France AF 447), பிரான்சின் பொதுத்துறை நிறுவனமான ஏர் பிரான்சினால் இயக்கப்படும் வான் ஊர்தி ஆகும். இது பிரேசிலின் ரியோ டி செனோரோ மற்றும் பாரிசு ஆகிய நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டது.

இந்த விமானம் ஜூன் 1, 2009 அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த அனைவரும் (216 பதினாறு பயணிகள், 12 விமான ஊழியர்கள்) பலியானார்கள். ஏர்பஸ் ஏ330 ரகமான இந்த விமானம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரிலிருந்து பிரான்சு நாட்டு தலைநகர் பாரிஸ் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Aviation Safety Network - Accident description". Archived from the original on 2011-10-16. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Air France Flight 447
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  வெளிப் படிமங்கள்
  Photos of F-GZCP at Airliners.net
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_பிரான்சு_ஏஎப்_447&oldid=3615980" இலிருந்து மீள்விக்கப்பட்டது