ஏலூர் தொடருந்து நிலையம்


ஏலூர் தொடருந்து நிலையம் இந்திய மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரில் உள்ளது. இது சென்னை-ஹவுரா பிரதான இருப்புப் பதையின் மீது,தெற்கு மத்திய இரயில்வேயின் விஜயவாடா கோட்டத்திற்குட்பட்டது.[1]

ஏலூரு
Eluru
ఏలురు
एलुर्
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஏலூரு, மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்16°43′04″N 81°07′11″E / 16.7179°N 81.1198°E / 16.7179; 81.1198
ஏற்றம்22 m (72 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்மத்திய ரயில்வே
தடங்கள்ஹவுரா - சென்னை வழித்தடத்தின் விசாகப்பட்டினம் - விஜயவாடா பிரிவு
நடைமேடை2
இருப்புப் பாதைகள்6 அகல ரயில்பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத் தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEE
கோட்டம்(கள்) விஜயவாடா
வரலாறு
திறக்கப்பட்டது1893–96
மின்சாரமயம்1995–96

ரயில்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Vijayawada Division – a profile" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 2013-01-25.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலூர்_தொடருந்து_நிலையம்&oldid=1901924" இலிருந்து மீள்விக்கப்பட்டது