ஏழாம் தமிழ் இணைய மாநாடு

ஏழாவது தமிழ் இணைய மாநாடு 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் நடைபெற்றது. உத்தமம் எனும் அமைப்பு இம்மாநாட்டை நடத்தியது. ஏழாவது இணைய மாநாடு

வெளி இணைப்புகள்தொகு

ஏழாவது தமிழ் இணைய மாநாடு பரணிடப்பட்டது 2014-02-26 at the வந்தவழி இயந்திரம்