ஏழு செவ்விய போரியல் நூல்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சீனா 5000 ஆண்டுகளுக்கு மேலானா நாகரீகம் கொண்ட தேசம். அதன் நீண்ட வரலாற்றில் பலநூறு பெரும் போர்களைச் சந்திதுள்ளது. பல பேரரசுகள் இந்த தேசத்தை ஆட்சி செய்த்துள்ளன. பேரரசுகள் கொடுங்கோல் ஆட்சி செய்த போது எதிர்ப்புப் போரட்டங்கள் வெடித்துள்ளன. வெளியில் இருந்தும் பலர் சீனாவை ஆக்கிரமித்து இருந்தனர். இந்த பின்னணியில் சீனாவின் போர்க்கலைப் பட்டறிவும் படிப்பறிவும் விரிந்து இருந்தது என்பதில் வியப்பில்லை. 11 ஆம் நூற்றாண்டில் பல்வேறு போரியல் தொடர்பான நூல்கள் தொகுக்கப்பட்டு ஏழு செவ்விய போரியல் நூல்களாக அறியப்பட்டன. பின்வந்த அனேக சீனப் போரியல் நிபுணர்களும் தளபதிகளும் இவற்றைப் படிப்த்து பயன்படுத்தினர். இவற்றை மேற்குநாட்டினரும் கவனமெடுத்து படித்தனர்.

அவையானவை: