ஏ-31 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-31 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது அம்பாறையையும் காரைதீவையும் இணைக்கிறது.

ஏ-31 நெடுஞ்சாலை சம்மாந்துறை ஊடாக காரைதீவை அடைகிறது. ஏ-31 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 24.14 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-31_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=1987785" இலிருந்து மீள்விக்கப்பட்டது