ஏ-34 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-34 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மாங்குளத்தையும் முல்லைத்தீவையும் இணைக்கிறது.

ஏ-34 நெடுஞ்சாலை கருப்பட்டமுறிப்பு, ஒட்டிசுட்டான், முள்ளியவளை ஊடாக முல்லைத்தீவை அடைகிறது. ஏ-34 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 49.25 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-34_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4140912" இலிருந்து மீள்விக்கப்பட்டது