ஏ. எசு. கிரண் குமார்
இந்திய விண்வெளி அறிவியலாளர்
அல்லூரு சீலின் கிரண் குமார் (பிறப்புஃ அக்டோபர் 22,1952) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ந்றுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1] சந்திரயான் - 1 மற்றும் மங்கள்யான் விண்கலங்களில் முதன்மை அறிவியல் கருவிகளை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.[2][3][4][5] 2014 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ அவருக்கு வழங்கப்பட்டது.[6] கிரண் குமார் முன்பு அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.[7]
பிறப்பு | 22 அக்டோபர் 1952 அலூர், ஆசன் மாவட்டம், மைசூர் மாநிலம் (தற்கால கருநாடகம்), இந்தியா |
---|---|
தேசியம் | Indian |
துறை | Space research and Electro-optics |
நிறுவனம் | விண்வெளிப் பயன்பாடுகள் மையம் |
Alma mater | பெங்களூர்ப் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் |
அறியப்பட்டது | 9th இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் |
பரிசுகள் | பத்மசிறீ |
ஏ. எசு. கிரண் குமார் | |
---|---|
தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் | |
பதவியில் 14 January 2015 – 14 January 2018 | |
முன்னையவர் | Shailesh Nayak |
பின்னவர் | கைலாசவடிவு சிவன் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "A S Kiran Kumar takes over as Secretary, Department of Space, Chairman, Space Commission and Chairman, ISRO - ISRO". www.isro.gov.in. Archived from the original on 16 October 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.
- ↑ "Canara News". Canara News. 25 September 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
- ↑ "INCN" (PDF). INCN. 2014. Archived from the original (PDF) on 31 October 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
- ↑ "Space Application Centre". Space Application Centre. 2014. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
- ↑ "SAC Appointment". Daily Bhaskar. 3 April 2012. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
- ↑ "Padma 2014". Press Information Bureau, Government of India. 25 January 2014. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 October 2014.
- ↑ Biography and Achievements
புற இணைப்புகள்
தொகு- "List of Articles on Research Gate". Research Gate. 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.