ஹாசன் (Hassan, கன்னடம்: ಹಾಸನ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தின் தலைமையிடமாக அமைந்துள்ள நகராகும். ஹாசனாம்பா என்ற பெண் கடவுளின் பெயரால் இந்நகர் அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. சென்னகேசவரர் கோயில், சரவணபெலகுளா, ஹோய்சாலேஸ்வரர் கோவில், கேதாரேஸ்வரர் கோயில் ஆகிய புகழ்பெற்ற கோயில்கள் இந்நகருக்கு அருகில் அமைந்துள்ளன.

ஹாசன்
ஹசனா
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்ஹாசன்
ஏற்றம்972 m (3,189 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,57,000.[1]
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்www.hassancity.gov.in

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹாசன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. hassan city munciple council, hassan city munciple council.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாசன்&oldid=3806464" இலிருந்து மீள்விக்கப்பட்டது