கேதாரேஸ்வரர் கோயில்

கேதாரேஸ்வரர் கோயில் (Kedareshwara Temple), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹசன் மாவட்டத்தில், ஹளேபீடு எனும் இடத்தில், போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது. கேதாரேஸ்வரர் கோயில் மிக அருகில் ஹோய்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. போசள மன்னர் இரண்டாம் வீர வல்லபனால் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ளது.[1][2] இக்கோயில் மூன்று கோபுரங்களைக் கொண்டது. சிவன், விஷ்ணு ஆகியோர்க்குத் தனித்தனி கோபுரங்களும் சன்னதிகளும் கொண்டது. மேலும் பைரவர், கோவர்தனன், வரதராஜர் சிற்பங்கள் கொண்டது.[2]மாலிக் கபூரின் தென்னிந்திய படையெடுப்புகளின் போது இக்கோயிலும் பாழடிக்கப்பட்டது.

கேதாரேஸ்வரர் கோயில், ஹளேபீடு
கேதாரேஸ்வரர் கோயில், பொ.ஊ. 1173–1219
கேதாரேஸ்வரர் கோயில், பொ.ஊ. 1173–1219
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்ஹசன் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
573121
கேதாரேஸ்வரர் கோயிலின் பக்கவாட்டுத் தோற்றம், ஹளேபீடு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. *"Alphabetical List of Monuments – Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "Kedaresvara Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 2014-07-20. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதாரேஸ்வரர்_கோயில்&oldid=3956300" இலிருந்து மீள்விக்கப்பட்டது