ஏ. எம். பொன்னுரங்கம்

ஏ. எம். பொன்னுரங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1962 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பிலும்,[1] 1971 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் நிறுவன காங்கிரசின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

ஏ. எம். பொன்னுரங்கம்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1962 சோளிங்கர் இந்திய தேசிய காங்கிரசு
1971 சோளிங்கர் நிறுவன காங்கிரசு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._பொன்னுரங்கம்&oldid=2703756" இருந்து மீள்விக்கப்பட்டது