ஏ. எல். வேணுகோபால்

[1]

ஏ. எல். வேணுகோபால்
பிறப்பு18 June 1917
மெட்ராஸ்

மருத்துவர் ஏ. எல். வேணுகோபால் (Dr.A. L. Venugopal) சிறுநீரக அறுவையியல் (urology) நிபுணர். இவர் மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியாரின் மகன் ஆவார்.

1967 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கல்லூரிகளிலேயே முதல் முறையாக சிறுநீரக அறுவையியல் துறையைச் சென்னை மருத்துவக் கல்லூரியில் இவர் துவங்கினார். அதுமட்டுமின்றி சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான தனித் துறைகளும் இவரது தலைமையிலேயே துவங்கப்பட்டன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Professor A. Venugopal: Founder of Urology at Madras Medical College". www.ncbi.nlm.nih.gov/. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  2. "தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல்". Archived from the original on 9 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 07 April 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._வேணுகோபால்&oldid=3576782" இலிருந்து மீள்விக்கப்பட்டது