ஏ. ஏ. மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஏ.ஏ மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதி கல்லூரி.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் கோயம்பேட்டில் செயல்பட்டு வருகின்றது.

ஏ.ஏ மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1985
மாணவர்கள்2000
அமைவிடம், ,
சேர்ப்புமெட்ராஸ் பல்கலைக்கழகம்

அறிமுகம் தொகு

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1985இல் தொடங்கப்பட்டது.[2]

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை

சான்றுகள் தொகு