ஏ. கே. அரங்கநாதன்

இந்திய அரசியல்வாதி

ஏ. கே. அரங்கநாதன் (A. K. Aranganathan) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியாவார்.  தமிழ்நாடு பதினான்காவது சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.[1]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கு. பிச்சாண்டி இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election 2011 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._அரங்கநாதன்&oldid=3477918" இலிருந்து மீள்விக்கப்பட்டது