ஏ. கே. செல்வராசு

இந்திய அரசியல்வாதி

ஏ.கே. செல்வராசு (A. K. Selvaraj) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று பிறந்த இவர், கோயம்புத்தூர் மாவட்டம் அதிமத்தியணுரைச் சேர்ந்தவர். நாளுமன்ற உறுப்பினராக, இராச்ய சபாவில் (இந்தியப் பாராளுமன்றத்தின் மேல் இல்லம்) மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.[1]. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசியல் கட்சியை ஏ.கே. செல்வராசு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2]

ஏ.கே.செல்வராசு
எம்.பி
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2014
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சூலை 4, 1958 (1958-07-04) (அகவை 66)

அதிமத்தியனூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅ.இ.அ.தி.மு.க.
வேலைஅரசியல்வாதி

திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்த்தார். குறிப்பாக, மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் களையவும், மக்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை சரிசெய்யவும் ‘உங்கள் குறைகளுக்கு உடனடித் தீர்வு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராகவும் ஏ.கே.செல்வராசு இருந்தார்.[3][4]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Rajya Sabha Affidavits". பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "Profile". Govt of TN. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. "TN Assembly 2001-2006" (PDF). Tamil Nadu Assembly. Archived (PDF) from the original on 8 August 2017.
  4. Ramakrishnan, T. (2014-01-25). "AIADMK changes RS poll candidate" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmk-changes-rs-poll-candidate/article5617199.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._செல்வராசு&oldid=3958249" இலிருந்து மீள்விக்கப்பட்டது