ஏ. சுப்பிரமணியம்

சுதந்திர போராட்ட வீரர்

ஏ. சுப்பிரமணியம் (A. Subramaniam) என்பர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பிரஜா சோசலிச கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இந்த இயக்கத்தில் பங்கேற்றதற்காக இவர் சிறைத் தண்டனைக்கு அனுப்பப்பட்டார். இவர் 1971இல் சிங்காநல்லூரிலிருந்து தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] இவர் 20 மார்ச் 2019 அன்று தனது 93 வயதில் காலமானார்.[3]

ஏ. சுப்பிரமணியம்
A. Subramaniam
தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1977
முன்னையவர்பி. வேலுசாமி
பின்னவர்ஆர். வெங்கிடுசாமி
தொகுதிசிங்காநல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1925/26
இறப்பு20 மார்ச் 2019 (வயது 93)
அரசியல் கட்சிபிரஜா சோசலிச கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "Singanallur Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  2. "Tamil Nadu Assembly Election Results in 1971". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  3. "Former MLA passes away". The Hindu. 20 March 2019. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சுப்பிரமணியம்&oldid=3121245" இலிருந்து மீள்விக்கப்பட்டது