ஏ. ஜெயமோகன்

ஏ. ஜெயமோகன் (A. Jeyamohan) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழகத்தைச் சார்ந்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திருப்பத்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

ஏப்ரல் 25, 2010 அன்று, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்பூருக்கு அருகில் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜெயமோகன்&oldid=3263393" இருந்து மீள்விக்கப்பட்டது