அ. து. ம. மகளிர் கல்லூரி
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி
(ஏ. டி. எம். மகளிர் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அ. து. ம. மகளிர் கல்லூரி (A.D.M. College for Women), என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரி ஆகும். இது 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ளது. [1] தன்னாட்சி தகுதிப் பெற்ற இக் கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.
வகை | மகளிர் கல்லூரி, அரசு நிதியுதவி |
---|---|
உருவாக்கம் | 1975 |
முதல்வர் | ஆர். அன்புச்செல்வி |
அமைவிடம் | , , 10°46′43″N 79°50′42″E / 10.7786°N 79.8451°E |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://www.adjadmc.ac.in |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- புள்ளியியல்
- கணினி அறிவியல்
- உயிர்வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- நிலவியல்
கலை மற்றும் வணிகவியல்
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வணிகவியல்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.