ஏ. தங்கராசு

இந்திய அரசியல்வாதி

ஏ. தங்கராசு (A. Thangarasu) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] ஆனால் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 July 2018. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 November 2018. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
  3. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._தங்கராசு&oldid=3312209" இலிருந்து மீள்விக்கப்பட்டது