ஏ. மாரிமுத்து

இந்திய அரசியல்வாதி

ஏ. மாரிமுத்து (A. Marimuthu) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தொகுதியில் இருந்து இந்தியத் தேசிய காங்கிரஸ் வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் திருப்பனந்தாள் அருகில் உள்ள கட்டநகரத்தில் பிறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._மாரிமுத்து&oldid=3546522" இலிருந்து மீள்விக்கப்பட்டது