ஏ. மாரிமுத்து (வானூர்)
இந்திய அரசியல்வாதி
ஏ. மாரிமுத்து (A. Marimuthu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னால் உறுப்பினர் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியினைச் சார்ந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த மாரிமுத்து 1989[1] மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் பட்டியல் இனத்தவருக்கான வானூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] ஜூன் 2005இல் தமிழ்நாடு காவல்துறையால் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பல திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் மாரிமுத்தும் ஒருவர்.[3] இவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 6. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ Sangameswaran, K. T. (16 June 2005). "Kannappan charge sheeted". தி இந்து. http://www.thehindu.com/2005/06/16/stories/2005061604420600.htm. பார்த்த நாள்: 2017-05-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Raj, Manish (24 July 2015). "Former Tamil Nadu minister Raja Kannappan acquitted in disproportionate assets case". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Former-Tamil-Nadu-minister-Raja-Kannappan-acquitted-in-disproportionate-assets-case/articleshow/48206161.cms. பார்த்த நாள்: 2017-05-17.
- ↑ S, Mohamed Imranullah (2018-08-03). "HC suspends sentence imposed on former DMK MLA Marimuthu, family". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.