ஏ. மார்த்தாண்டப் பிள்ளை

இந்திய நரம்பியல் மருத்துவர்

ஏ. மார்த்தாண்டப் பிள்ளை (A. Marthanda Pillai) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். நரம்பியல் மருத்துவத்தில் இவர் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கான இராயல் கல்லூரியில் ஓர் உறுப்பினராகவும் உள்ளார்.[1] கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவருக்கு 2011 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3][4] கேரள மாநிலத்தில் இந்த விருதைப் பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முதல் முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் துணைத் தலைவரும் இவரேயாவார்.[5] in கேரளம் State to receive this national award.[6] இந்திய மருத்துவ சங்கத்திற்காக முன்மொழியப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிரான போராட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.[7][8]

ஏ. மார்த்தாண்டப் பிள்ளை
A. Marthanda Pillai
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்நரம்பியல் அறுவைச்சிகிச்சை மருத்துவம்
குறிப்பிடத்தக்க விருதுகள்2010-2011 பத்மசிறீ விருது

தனியார் துறையில் தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனைகள் & ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "IMA representatives meet MP, air concerns over NMC Bill". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
  2. "Rich harvest for State in Padma awards". தி இந்து (26 January 2011). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1126247.ece. 
  3. "7 eminent doctors among Padma Bhushan awardees". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2001-01-25 இம் மூலத்தில் இருந்து 2012-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120903181256/http://www.hindustantimes.com/7-eminent-doctors-among-Padma-Bhushan-awardees/Article1-654652.aspx. 
  4. "Padma awards: City has a lot to celebrate". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2011-01-26. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2011/jan/26/padma-awards-city-has-a-lot-to-celebrate-222118.html. 
  5. "Indian Medical Association" இம் மூலத்தில் இருந்து 2021-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116055335/https://www.med.or.jp/english/journal/pdf/2015_04/05804231.pdf. 
  6. "Dr Marthanda Pillai takes charge as the new President of IMA – Medical News, Doctors' Views | India Medical Times" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  7. "IMA representatives meet MP, air concerns over NMC Bill". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  8. "Kerala doctors, medical students held". The Times of India (in ஆங்கிலம்). July 30, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  9. "Kerala hospitals commit 10% of profits for the poor". Gulf Times. 2007-03-25. http://www.gulf-times.com/site/topics/printArticle.asp?cu_no=2&item_no=139931&version=1&template_id=40&parent_id=22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._மார்த்தாண்டப்_பிள்ளை&oldid=4109787" இலிருந்து மீள்விக்கப்பட்டது