ஆடுதுறை - 41 (நெல்)

(ஏ டி டீ - 41 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏ டி டீ - 41 (ADT 41) எனப்படும் இந்த நெல் வகை, பாசுமதி - 378 நெல் இரகத்திலிருந்து மரபுபிறழ்ந்த (Mutant of Basmati 378) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 41
ADT 41
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பாசுமதி-378 மரபுபிறழ்ந்த முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
4800 கிலோ எக்டேர்
வெளியீடு
1993
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_41_(நெல்)&oldid=3715285" இலிருந்து மீள்விக்கப்பட்டது