ஐகென் மதிப்பு

நேரியல் இயற்கணிதத்தில் ஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசையன் இணையாக நேரிட்டால், இப்புதிய திசையன் அந்த சதுர அணியின் ஐகென்திசையன் எனப்படும். கொடுத்த திசையனை ஓர் எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகென்திசையனை அடையலாம். இந்த எண் ஐகென்மதிப்பு எனப்படும்.[1][2][3]

கண்டுபிடிக்கும் முறை

தொகு

ஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியை ஒரு அடுக்களத்தில்   எனக் கூறுக. இதன் ஐகென்மதிப்புகளைக் கண்டுபிடிக்க   இன் அணிக்கோவையைக் கருதவும்.

ஆதாரங்கள்

தொகு
  • Strang, Gilbert (2006), Linear algebra and its applications, Thomson, Brooks/Cole, Belmont, CA, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-010567-6.

மேற்கோள்கள்

தொகு
  1. Gilbert Strang. "6: Eigenvalues and Eigenvectors". Introduction to Linear Algebra (PDF) (5 ed.). Wellesley-Cambridge Press.
  2. "Eigenvector and Eigenvalue". www.mathsisfun.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.
  3. Cornell University Department of Mathematics (2016) Lower-Level Courses for Freshmen and Sophomores. Accessed on 2016-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐகென்_மதிப்பு&oldid=4164783" இலிருந்து மீள்விக்கப்பட்டது