ஐக்கிய கேரள காங்கிரஸ்

ஐக்கிய கேரள காங்கிரஸ்  என்பது நான்கு கட்சிகளின் கூட்டணி ஆகும். அதாவது, கேரள காங்கிரஸ் (மணி) கேரள காங்கிரஸ் (பாலகிருஷ்ண பிள்ளை), கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மதச்சார்பற்ற)  ஆகிய  கட்சிகள் ஒன்றிைணந்து  நவம்பர் 2008 இல் கூட்டணியாக உருவானது.[1]  இந்த கூட்டணியின் தலைவராக கே.எம்.மணி அவா்களும், ஆர். பாலகிருஷ்ண பிள்ளையார் கூட்டணியின் ஆலோசகராக இருந்தாா்.[2]

இந்த கூட்டணி வெற்றியடையவில்லை  மற்றும் கலைக்கப்பட்டது.[சான்று தேவை]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_கேரள_காங்கிரஸ்&oldid=3236994" இலிருந்து மீள்விக்கப்பட்டது