ஐசக் டேவிட் கெகிம்கர்
இயற்கை ஆர்வலர், புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர், ஆசிரியர் , பூச்சியினவியல் அறிஞர்
ஐசக் டேவிட் கெகிம்கர் (Isaac David Kehimkar) நன்கறியப்பட்ட ஓர் இயற்கை ஆர்வலர் ஆவார். ஒரு புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என்று பலவாறாக இவர் அறியப்படுகிறார் [1]. இந்தியாவின் வண்ணத்துப்பூச்சி மனிதர் என்ற அடைப்பெயரும் இவருக்கு உண்டு [2]. இந்திய வண்ணத்துப் பூச்சிகள் என்ற புத்தகம் உள்ளிட்ட பல புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். மும்பை இயற்கை வரலாற்றுச் சங்கம் இந்நூலை வெளியிட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Isaac Kehimkar". www.sanctuaryasia.com. Archived from the original on 29 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Butterfly Man of India's Latest Flutter : A Book with More Than 1000 Indian Butterflies". 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 13 March 2018.