ஐசானியேசுவர சிவன் கோவில்
புவனேசுவரிலுள்ள சிவன் கோவில்
ஐசானியேசுவர சிவன் கோவில், இந்தியாவின் ஒடிசாவின் தலைநகரான புவனேசுவரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது[1]. இது புவனேசுவரின் பழைய நகரில் உள்ள மாநகர சபை வைத்தியசாலைக்கு அண்மையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார். இங்கு மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி, ருத்திராபிடேகம், ஜலாபிடேகம் முதலியன முக்கிய விழாக்களாக அமைகின்றன.
ஐசானியேசுவர சிவன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஒடிசா |
அமைவு: | புவனேசுவர் |
ஆள்கூறுகள்: | 20°14′N 85°49′E / 20.233°N 85.817°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கலிங்கக் கட்டடக்கலை |
மேற்கோள்கள்
தொகு- ↑ The forgotten monuments of Odisha. Volume 2. Kamalā Ratnam, India. Ministry of Information and Broadcasting. Publications Division, Indian National Trust for Art and Cultural Heritage