ஐடியோ ஒரு வடிவமைப்பு, புத்தாக்கம் தொடர்பாக அறிவுரையும் சேவைகளும் வழங்கும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் பொருட்கள், சேவைகள், சூழல்கள், அனுபவங்கள் ஆகியவற்றை வடிவமைக்க உதவி செய்கிறது. இத் துறையில் உலகில் உள்ள சிறந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடியோ&oldid=2211868" இலிருந்து மீள்விக்கப்பட்டது