ஐதராக்சி ஆந்த்ரசீன்கள்

வேதிச் சேர்மம்

ஐதராக்சி ஆந்த்ரசீன்கள் (Hydroxyanthracenes) என்பவை இயற்கையாக காணப்படும் பீனால் சேர்மங்கள் வகையாகும். கேசியா அலாட்டா எனப்படும் சீமையகத்தியிலும் [1], கேசியா சென்னா எனப்படும் நிலாவாரையிலும் (சென்னோசைடுகள் ஏ, பி, சி, டி) ஐதராக்சி ஆந்த்ரசீன்கள் காணப்படுகின்றன [2].

சென்னோசைடு ஏ - வேதிக் கட்டமைப்பு

மேற்கோள்கள் தொகு

  1. Distribution of hydroxyanthracene derivatives in Cassia alata and the factors affecting the quality of the raw material. Pharkphoom Panichayupakaranant and Niwan Intaraksa, Songklanakarin J. Sci. Technol., July-Aug. 2003, Vol. 25, No. 4, pages 497-502 (article[தொடர்பிழந்த இணைப்பு])
  2. WHO Monographs on Selected Medicinal Plants - Volume 1, 1999, 295 pages
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராக்சி_ஆந்த்ரசீன்கள்&oldid=3307075" இலிருந்து மீள்விக்கப்பட்டது