ஐதராபாத் - மும்பை விரைவுவண்டி
ஐதரபாத் - மும்பை விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது ஐதரபாத் டெக்கன் நிலையத்தில் இருந்து கிளம்பி, மும்பை சத்திரபதி சிவாஜி தொடருந்து நிலையம் வரை சென்று திரும்புகிறது.
வழித்தடம்
தொகு- ஐதரபாத் டெக்கன்
- பேகம்பேட்டை
- லிங்கம்பள்ளி
- விகராபாத் சந்திப்பு
- தாண்டூர்
- சேரம்
- மல்காய்த் ரோடு
- சிட்டாபூர்
- வாடி சந்திப்பு
- ஷாகாபாத்
- குல்பர்கா
- துதனீ
- சோலாப்பூர் சந்திப்பு
- குர்டுவாடி
- கேம்
- ஜேவுர்
- பிக்வான்
- தவுண்டு சந்திப்பு
- கேட்காவ்
- உருளி
- புனே சந்திப்பு
- லோணாவளா
- கர்ஜத்
- கல்யாண் சந்திப்பு
- தாதர்
- மும்பை சி.எஸ்.டி