கர்ஜத் தொடருந்து நிலையம்
கர்ஜத் தொடருந்து நிலையம் மும்பை புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. மும்பை, கோபோலி, பன்வேல் ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
கர்ஜத் தொடருந்து நிலையம் Karjat कर्जत | ||
---|---|---|
மும்பை புறநகர் ரயில்வே நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
ஆள்கூறுகள் | 18°55′00″N 73°19′48″E / 18.9167°N 73.33°E | |
உரிமம் | ரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | |
தடங்கள் | மும்பை புறநகர் மத்திய வழித்தடம் மும்பை - சென்னை வழித்தடம் மும்பை தாதர் - சோலாப்பூர் பிரிவு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | S | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
சேவைகள் | ||
மும்பை புறநகர் ரயில்வே
|
இங்கிருந்து லோணாவ்ளாவுக்கும், புனேவுக்கும் ரயில்கள் செல்கின்றன. இது மும்பை, புனே இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த வழியில் செல்லும் அனைத்து ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன.