ஐந்து கண்கள் கூட்டணி
ஓர் உளவுக் கூட்டணி
ஐந்து கண்கள் (Five Eyes அல்லது FVEY) என்பது ஆத்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஓர் உளவுக் கூட்டணியாகும்.[1] இந்த நாடுகள் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்திற்கு தரப்பினர்களாக அமைந்துள்ளன. இந்த ஒப்பந்தமானது உளவுத் தகவல்களில் கூட்டு ஒத்துழைப்புக்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.[2][3][4] அலுவல்பூர்வமற்ற வகையில் ஐந்து கண்கள் என்பது இந்த நாடுகளின் உளவு அமைப்புகளின் குழுவை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஐந்து கண்கள் | |
---|---|
அலுவல் மொழி | ஆங்கிலம் |
வகை | உளவுக் கூட்டணி |
பங்களிப்பாளர்கள் | |
நிறுவுதல் | |
ஆகத்து 14, 1941 | |
• புரூசா உடன்பாடு | மே 17, 1943 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Five Eyes Intelligence Oversight and Review Council (FIORC)". www.dni.gov.
- ↑ Cox, James (December 2012). "Canada and the Five Eyes Intelligence Community" (PDF). Canadian Defence and Foreign Affairs Institute. Archived from the original (PDF) on 2015-09-10. பார்க்கப்பட்ட நாள் 2016-07-24.
- ↑ "PKI Interoperability with FVEY Partner Nations on the NIPRNet". United States Department of the Navy. Archived from the original on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.
- ↑ "Five Eyes". United States Army Combined Arms Center. Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.