ஐன்ஸ்டின் பரிசு

2003 ல் இருந்து, ஐன்ஸ்டீன் பரிசு (Einstein Prize) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது  . புவி  ஈர்ப்பு இயற்பியல் துறையில் குறிப்பிடத்தகுந்த சாதனை புரிந்தவர்களுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) பெயரால் இப்பரிசு வழங்கப்படுகிறது. ஐன்ஸ்டின் தனது சார்பியல் கோட்பாடுகளால் புகழ்பெற்றவர் ஆவார். $10,000 மதிப்புள்ள இப்பரிசு 1999 ஆண்டின் முற்பகுதியில் புவிஈர்ப்பு பர்றிய மேலாய்வுக்குழுவால் துவங்கப்பட்டது.

ஐன்ஸ்டின் பரிசு
விளக்கம்புவிஈர்ப்பு இயற்பியலின் குறிப்பிடத்தகுந்த சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது
Locationமேரிலாந்து
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்American Physical Society Edit on Wikidata
முதலில் வழங்கப்பட்டது2003
இணையதளம்Einstein Prize

விருது பெற்றவர்கள் தொகு

 • 2003 - ஜான் வீலர், பீட்டர் பெர்க்மான்[1]
 • 2005 - பிரைஸ் டிவிட்[2]
 • 2007 - இராய்னர் வெய்சு, ரொனால்டு டிரெவர்[3]
 • 2009 - யேம்சு ஆர்ட்டில்[4]
 • 2011 - எசுரா டெட் நியூமன்[5]
 • 2013 - இர்வின் சாப்பிரோ[6]
 • 2015 - யாக்கோபு பெக்கென்ஸ்டைன்[7]
 • 2017 - இராபர்ட் வால்டு[8]

மேற்கோள்கள் தொகு

 1. "Prize Recipient". www.aps.org.
 2. "Prize Recipient". www.aps.org.
 3. "Prize Recipient". www.aps.org.
 4. "Prize Recipient". www.aps.org.
 5. "Prize Recipient". www.aps.org.
 6. "Prize Recipient". www.aps.org.
 7. "Prize Recipient". www.aps.org.
 8. "Prize Recipient". www.aps.org.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்ஸ்டின்_பரிசு&oldid=2425406" இலிருந்து மீள்விக்கப்பட்டது