மேரிலாந்து
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
மேரிலாந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அனாபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 7 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. பால்ட்டிமோர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும்.
மேரிலன்ட் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | அனாபொலிஸ் | ||||||||||
பெரிய நகரம் | பால்ட்டிமோர் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | பால்ட்டிமோர்-வாஷிங்டன் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 42வது | ||||||||||
- மொத்தம் | 12,407 சதுர மைல் (32,133 கிமீ²) | ||||||||||
- அகலம் | 101 மைல் (145 கிமீ) | ||||||||||
- நீளம் | 249 மைல் (400 கிமீ) | ||||||||||
- % நீர் | 21 | ||||||||||
- அகலாங்கு | 37° 53′ வ - 39° 43′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 75° 03′ மே - 79° 29′ மே | ||||||||||
மக்கள் தொகை | 19வது | ||||||||||
- மொத்தம் (2000) | 5,600,388 | ||||||||||
- மக்களடர்த்தி | 541.9/சதுர மைல் 209.2/கிமீ² (5வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $65,144[1][2] (1வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | முதுகெலும்பு மலை[3] 3,360 அடி (1,024 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 344 அடி (105 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[3] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஏப்ரல் 28, 1788 (7வது) | ||||||||||
ஆளுனர் | மார்ட்டின் ஓமாலி (D) | ||||||||||
செனட்டர்கள் | பார்பரா மிகுல்ஸ்கி (D) பென் கார்டின் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | MD US-MD | ||||||||||
இணையத்தளம் | www.maryland.gov |
புகழ்பெற்ற இம்மாநிலத்தவர்
தொகு- மைக்கேல் பெல்ப்ஸ் - புகழ்பெற்ற நீச்சல் வீரர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Scott McCaffrey (30 August 2007). "Fairfax Overtakes Loudoun on Household Income Ranking". Sun Gazette Newspaper. பார்க்கப்பட்ட நாள் 2007-11-29.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Median Household Income (In 2006 Inflation-Adjusted Dollars): 2006" (PDF). U. S. Census. 2007-08-28. பார்க்கப்பட்ட நாள் 2007-11-29.
- ↑ 3.0 3.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006.
{{cite web}}
: Check date values in:|year=
(help)