ஐன்ஸ்டைன் சிலுவை
ஐன்ஸ்டைன் சிலுவை (Einstein Cross) அல்லது Q2237+030 அல்லது QSO 2237+0305 எனப்படுவது குவாசர் ஒன்று ஈர்ப்பு வில்லை விளைவால் நான்கு வெவ்வேறு வானியல் பொருட்களாகத் தென்படுவதாகும். இங்கு இந்தக் குவாசர் ZW 2237+030 அல்லது ஹூச்ரா வில்லை எனப்படும் விண்மீன் பேரடைக்கு நேரே பின்னே உள்ளது. நான்காகத் தெரியும் குவாசர் புவியிலிருந்து 8 பில்லியன் ஒளியாண்டு தூரத்தே உள்ளதுடன் இடையிலுள்ள விண்மீன் பேரடை புவியிலிருந்து 400 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தே உள்ளது.
QSO 2237+0305 | |
---|---|
Observation data (Epoch J2000) | |
Constellation | Pegasus |
Right ascension | 22h 40m 31s |
Declination | +3° 21′ 30.3″ |
Redshift | 1.695 |
Distance | 8,000,000,000 ஒஆ (2,500,000,000 புநொ) |
Type | LeQ |
Apparent dimensions (V) | < 2" |
தோற்ற ஒளிப்பொலிவெண் (V) | 16.78 |
Other designations | |
LEDA 69457, Z 378-15 | |
See also: துடிப்பண்டம், List of quasars | |