ஐயர் மலை

ஐயர் மலை கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது. [1] இம்மலை பேச்சு வழக்கில் அய்யர் மலை என்று அழைக்கப்படுகிறது.

அய்யர்மலை

இந்த மலையின் உச்சியில் இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இம்மலையின் உயரம் ஏறக்குறைய 1200 அடியாகும்.

இந்த ஐயர் மலையை இரத்தின கிரி, மாணிக்க மலை, சிவாய மலை, ஆராதனசலம், திருவாட்போக்கி மலை[2] என்ற பெயர்களில் அழைத்துள்ளனர்.

ஆதாரங்கள்தொகு

  1. "ஐயர் மலை - PANIRENDAR".
  2. "சுண்டக்காபாறை சுற்றுலாத் தலமாகுமா? குடவாயில் பாலசுப்ரமணியன்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயர்_மலை&oldid=2113181" இருந்து மீள்விக்கப்பட்டது