ஐயுறவு விசாரணை செயற்குழு
ஐயுறவு விசாரணை செயற்குழு (Committee for Skeptical Inquiry) என்பது ஒரு இலாப நோக்கமற்ற கல்வி அமைப்பு. அசாதரண, விழிம்புநிலை அறிவியல் கோரிக்கைகளை பெருபான்மைமிக்க, அறிவியல் நோக்கில் விசாரித்து, அதன் முடிவுகளை பகிர்வதே இந்தக் குழுவின் நோக்கமாகும். இது 1976ம் ஆண்டு டாக்டர் பால்கர்ட்சு (Paul Kurtz) அவர்களால் நிறுவப்பட்டது. இது பல நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களை செயற்குழுவில் கொண்டுள்ளது.