ஐஸ்லாந்து எரிமலைகள்

ஐஸ்லாந்து எரிமலைகள், புவியின் வட துருவத்தில் உள்ள ஐஸ்லாந்து நாட்டில் உயிர்ப்புடன் கூடிய பல எரிமலைகள் உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் வடமுனையின் நடுவில் அமைந்த புவிப் பொறைத் தட்டில் ஐஸ்லாந்து பகுதி அமைந்துள்ளது. ஐஸ்லாந்து நாட்டில் 30 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளது.[2] கிபி 874-ஆம் ஆண்டில் நார்வே நாட்டிலிருந்து ஐஸ்லாந்தில் மக்கள் குடியேறிய பின்னர் 13 எரிமலைகள் வெடித்து சிதறியுள்ளது. [3]

ஐஸ்லாந்தின் உயிர்ப்புடன் கூடிய எரிமலைகள் உள்ள பகுதிகள்
ஐஸ்லாந்தின் எரிமலை பிரதேசங்கள்
2010-ஆம் ஆண்டில் எய்யாபியாட்லயாகுட் எரிமலை வெடிப்பு
ஹோலுஹ்ரான் எரிமலை வெடிப்பு, 2014[1]

2010-ஆம் ஆண்டில் எய்யாபியாட்லயாகுட் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் வளிமண்டலத்தில் பெருமளவில் தூசுகள் நிரம்பியதால், சரியான பாதை தெரியாத காரணத்தினால், வடக்கு ஐரோப்பா பகுதிகளில் பல வாரங்களாக வானூர்திகள் பறக்க இயலவில்லை.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Holuhraun
  2. "Global Volcanism Program | Holocene Volcano List".
  3. A (2008). "Postglacial Volcanism in Iceland". Jokull 58: pp. 197–228. 
  4. Charles Q. Choi (8 February 2012). "Why Iceland Volcano's Eruption Paralyzed Air Traffic/". NBC News. http://www.nbcnews.com/id/46312726/ns/technology_and_science-science/t/why-iceland-volcanos-eruption-paralyzed-air-traffic/#.VHS_fIvF_UU. பார்த்த நாள்: 24 November 2014. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்லாந்து_எரிமலைகள்&oldid=3393329" இலிருந்து மீள்விக்கப்பட்டது